வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் சந்தைப் பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டம் 2018-19ன் கீழ் ரூ.20 ஆயிரம் செலவில் கால்நடை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இது, தற்போது முட்புதர்கள் மண்டி பயனற்றுக் கிடக்கிறது. இதை வரும் கோடைக்காலத்தை முன்னிட்டு கால்நடைகளின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, இந்தத் தொட்டியைச் சுத்தம் செய்து, சுற்றி உள்ள புதர்களை அகற்றி, சந்தைக்கு வரும் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
-கண்ணன், கே.வி.குப்பம்.