Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 April 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31065

பேனர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சில இடங்களில் வாகனங்கள் வருவது தெரியாத அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?--சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#31058

குரங்குகளை பிடிக்க வேண்டும்

குரங்குகளை பிடிக்க வேண்டும்மற்றவை

வாணியம்பாடி நகர பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. வீடுகள், கடைகளுக்குள்ளும் புகுந்து விடும் குரங்குகள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. குரங்குகளை பிடித்து காட்டில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சலீம், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#31049

விளையாட்டு மைதானம் வேண்டும்

மற்றவை

ஏலகிரிமலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. ஏலகிரிமலை இளைஞர்கள் எந்த ஒரு விளையாட்டுக்கும் பயிற்சி பெறுவதற்கு திருப்பத்தூர் அல்லது வாணியம்பாடிக்கு தான் செல்ல ேவண்டும். விளையாட்டு மைதானம் வேண்டி பலமுறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இளைஞர்களின் கோரிக்கையான விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவிக்குமார், நிலாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31045

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அணை நீர்த்தேக்கம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் சாலை கரடு முரடாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. சுற்றுலா தளமாக திகழும் ஆண்டியப்பனூர் அணைக்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.-வெண்பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#31040

உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

மின்சாரம்

பேரணாம்பட்டு சந்தாகுட்டை அருகே உள்ள புளியமரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஆந்திரா, கர்நாடகா, பத்தலப்பல்லி, கோடிலிங்கம் ஆகிய இடங்களுக்கு காத்திருந்து பொதுமக்கள் பஸ் ஏறி செல்கிறார்கள். இங்குள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்தசில மாதங்களாக எரியவில்லை. அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத உயர்கோபுர மின் விளக்கை எரியவிடுவார்களா?-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31027

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.-பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31024

குப்பைகளுக்கு தீ வைப்பு

குப்பை

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் சேரும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் சாலையோரத்தில் காணப்படும் குப்பைகளுக்கு தூய்மை பணியாளர்களே தீ வைக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைக்கும் பணியாளர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, காகிதப்பட்டறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31017

தார் சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சென்னை-காஞ்சீபுரம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், லாரிகள், கண்டெய்னர்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் வாலாஜாபேட்டை நகரின் உள்நுழைவு பகுதியான மேம்பாலம் கீழ் உள்ள வளைவில் திரும்பும்போது மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்தச் சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் சிதைந்து மோசமான நிலையில் உள்ளது. இரவில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலைைய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31015

அலுவலக வளாகம் தூய்மைப்படுத்தப்படுமா?

மற்றவை

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் இடம் மாறி போனதால் பழைய வட்டாட்சியர் அலுவலக பழைய கட்டிட பகுதிகளில் அடர்ந்த செடி, கொடிகள் மற்றும் ஏலம் விடப்படாத கார், ஜீப், இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இதனால் பாம்புகள், கீரிகள் மற்றும் பல வகையான விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. உடனடியாக தாலுகா அலுவலக வளாகம் முழுவதிலும் உள்ள காலி செய்யப்பட்ட அலுவலக அறைகளை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் இந்தப் பகுதியில் உள்ள ஏலம் விடப்படாத பழைய வாகனங்கள் அனைத்தும் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#31014

மின்கம்பங்களை மாற்றுவார்களா?

மின்கம்பங்களை மாற்றுவார்களா?மின்சாரம்

சோளிங்கர் பஜார் தெருவில் சோழபுரீஸ்வரர் கோவில் அருகே மின்சார டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அந்தக் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பங்களை மின்வாரியத்துறையினர் மாற்றுவார்களா?-பார்த்திபன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30991

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் போலீசாரும், வருவாய்த் துறையினரும் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்தனர். இதையடுத்து கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரவித்துக்கொள்கிறோம்.-சுரேந்திரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30989

சாலையோரம் மண் அணைக்க வேண்டும்

சாலையோரம் மண் அணைக்க வேண்டும்சாலை

கண்ணமங்கலம் அருகே கத்தாழம்பட்டு கிராமத்தில் லட்சுமிபுரம் முதல் நஞ்சுகொண்டாபுரம் கிராமம் வரை தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்று ஒரு மாதத்துக்கும்மேல் ஆகிறது. தரை மட்டத்தில் இருந்து தார் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளமாக உள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் மாறி செல்லும்போது சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. மோட்டார்சைக்கிளில் செல்வோர் ஒதுங்கி போகும்போது என்ஜின் அடிபடுகிறது. விபத்துகள் நடக்கிறது. எனவே சாலையோரம் மண் அணைக்க வேண்டும்.-கந்தவேல்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick