Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 April 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31263

எம்.ஜி.ஆர். சிலை சேதம்

மற்றவை

வாலாஜா நகராட்சி நுழைவு வாயில் எம்.பி.டி.சாலையில் எம்.ஜி.ஆர்.சிலை உள்ளது. அந்தச் சிலையின் கை உடைந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த சிலையின் கை பகுதியை சரி செய்ய வேண்டும்.-ரவி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#31262

கட்டுமான கழிவுகளை அகற்றுவார்களா?

மற்றவை

அரக்கோணம் நகரத்தில் உள்ள சி.பி.006 என்ற ரேஷன் கடை எதிரில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சிக்கலான வழியில் தடுமாற்றத்தில் செல்லும் நிலை உள்ளது. கட்டுமான கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-சு.சுந்தரமூர்த்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31257

தாழ்வாக செல்லும் மின் ஒயர்

தாழ்வாக செல்லும் மின் ஒயர்மின்சாரம்

வேலூர் ஓட்டேரி ஏரி அருகே உள்ள குளவிமேடு செல்லும் சாலையோரம் மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் தாழ்வாகச் செல்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தாமரைச்செல்வன், ஓட்டேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31255

சிமெண்டு சிலாப் சேதம்

சிமெண்டு சிலாப் சேதம்கழிவுநீர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் மூலம் மூடப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#31252

நடைபாதையில் இடையூறாக இருக்கும் குழாய்

நடைபாதையில் இடையூறாக இருக்கும் குழாய்தண்ணீர்

குடியாத்தம் நேதாஜி சவுக்கம், மேல்பட்டி சாலையின் ஓரம் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில், குடிநீர் குழாய் திறக்கும் வால்வு உள்ளது. அந்த வால்வு குழாய் ஒரு அடி உயரத்தில் உள்ளது. பஸ் நிறுத்தத்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் தடுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. உயரமாக இருக்கும் குழாயை சற்று உயரத்தை குறைத்து, மூடி போட வேண்டும்.-நடராஜன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31251

நடைபாதை கைப்பிடி சேதம்

நடைபாதை கைப்பிடி சேதம்சாலை

வேலூர் மாநகராட்சி வசந்தபுரம் மெயின்ரோடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோரம் மக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை கைப்பிடி தடுப்புகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் கைப்பிடி தடுப்புகள் உடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆர்.காதர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#31244

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

போளூர் அருகே பைபாஸ் சாலையில் இருந்து வசூர் செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் இரவில் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விடுகின்றன. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#31241

கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் செயல்படுமா?

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறை சார்பில் பொதுமக்கள் அதிகம் நிறைந்த பஸ் நிலையம், புதுப்பேட்டை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டது. இந்தக் கேமராக்களில் பதிவாகும் சம்பவங்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் நேரடியாகப் பார்க்கும் வசதி உள்ளது. கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இதனால் காவல் நிலையம், கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு பகுதியில் சில மாதங்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#31236

அரசு பஸ்களில் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுமா?

போக்குவரத்து

ஆரணியில் இருந்து சென்னை செல்லக்கூடிய தடம் எண்:202 என்ற அரசு பஸ்களில் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. சாதாரண பஸ் என்று சொல்லப்படுகிற பஸ்சுக்கு ரூ.115 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அந்தப் பஸ்கள் வாலாஜா, சுங்குவார்சத்திரம் போன்ற ஊர்களுக்கு சென்று வெளியே வர வேண்டும். ஆனால் பாயிண்ட் டூ பாயிண்ட் என்று சொல்லக்கூடிய விரைவு பஸ் மற்றும் டீலக்ஸ் பஸ் ஆகியவற்றுக்கு ஆரணியில் இருந்து ரூ.135 கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. அந்தப் பஸ்கள் ஆரணியில் இருந்து ஆற்காடு வழியாக பைபாஸ் சாலையில் மட்டுமே செல்ல வேண்டும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#31234

கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் குற்றச் செயல்களை கண்காணிக்கவோ, தடுக்கவோ முடியவில்லை. குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். எனவே அரசு அதிகாாிகள் நடவடிக்ைக ேமற்ெகாண்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.-பொதுமக்கள், தியாகி. அண்ணாமலைநகர்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#31232

பாதாள சாக்கடை மூடியை மாற்ற வேண்டும்

பாதாள சாக்கடை மூடியை மாற்ற வேண்டும்கழிவுநீர்

திருவண்ணாமலை நகராட்சி 9-வது வார்டு தியாகி.அண்ணாமலை நகர் பகுதியில் ஒரு இடத்தில் பாதாள சாக்கடை மூடி உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து கொசுக்கள், விஷ பூச்சிகள், விஷ வாயுக்கள் வெளியேறுகிறது. இதனால் மக்களுக்கு நுரையீரல், மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை மாற்றியமைக்க வேண்டும்.-ராஜன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#31066

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வசந்த், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick