Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 April 2023 4:09 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#31398

குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகில் குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் உள்ள பகுதியிலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் செல்லும் பகுதியிலும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் நச்சுப்புகை எழுகிறது. அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது குறித்து பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். எனவே குப்பைகளை எரிப்பதை தடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31388

சிலைகள் இடம் மாற்றம் செய்யப்படுமா?

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. ந்த வழிகளில் பஸ்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் பஸ் நிறுத்தம் வரை அடுத்தடுத்து கட்சி தலைவர்கள் சிலைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நடந்து வருகிறது. வாலாஜா நகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போலீசார் இணைந்து கட்சி தலைவர்களின் சிலைகளை வாலாஜாவில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்ய ேவண்டும்.-நாராயணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 3:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31387

குடிநீர் வழங்கப்படுமா?

குடிநீர் வழங்கப்படுமா?தண்ணீர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் வராமல் காட்சி பொருளாக கிடக்கிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் தாகம் தணிப்பதற்காக இந்தக் குடிநீர் குழாய்க்கு வந்து ஏமாற்றம் அடைகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தச் சுத்திகரிப்பு குடிநீர் குழாயில் தண்ணீர் வர நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 3:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31386

தற்காலிக பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

வேலூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து வெளியே வந்து, கோட்டை தபால் நிலையம் முன் பஸ்சுக்காக சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கின்றனர். அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு இன்னும் ஒரு தற்காலிக நிழற்குடையை கூட அமைக்காமல் உள்ளனர். பொதுமக்கள், நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகமோ, அரசியல் கட்சி பிரமுகர்களோ தற்காலிக நிழற்குடையை அமைக்க ஏற்பாடு செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 3:41 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#31384

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஆம்பூர், மேல்பட்டி, பேரணாம்பட்டு போன்ற ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். தற்போது பெய்து வரும் திடீர் மழை, சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கக்கூட போதிய நிழற்குடை வசதி இல்லை. எனவே நேதாஜி சவுக் பகுதியில் பயணிகள் அமர நிழற்குடை வசதி அமைத்துத்தர அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் முன் வர வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 3:39 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#31383

கிணறுக்கு மூடி போட வேண்டும்

கிணறுக்கு மூடி போட வேண்டும்தண்ணீர்

கே.வி.குப்பத்தை அடுத்த காமாட்சியம்மன் பேட்டை செல்லும் வழியில் ெரயில்வே பாலத்தைக் கடந்து செல்லும்போது பழமையான கிணறு ஒன்றில் தண்ணீர் உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள இதன் சுற்றுச்சுவர்களில் செடிகள் மரக்கன்றுகள் வளர்ந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கிணறுக்கு மூடி போட்டு பராமரிக்க வேண்டும். -பெருமாள்சாமி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 6:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#31295

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரிய விட வேண்டும்.-பிரபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31275

சிறு தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?

சாலை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பிப்ரவரி மாதம் சிறு தரைப்பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள். சிறு தரை பாலம் கட்டும் பணிைய அதிகாரிகள் விரைந்து முடிப்பார்களா?-முத்தையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#31267

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஜோலார்பேட்டை அருகே ஜெயமாதா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை உள்ளது. அப்பகுதியில் அதிகமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் சில நேரங்களில் நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமணா, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31266

தார் சாலையாக மாற்ற வேண்டும்

சாலை

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை உள்ளே புற்று நோயாளிகள் சிகிச்சை அளிக்க செல்லும் சாலை, கற்கள் போடப்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் நடந்து செல்லும்போதும் அல்லது வாகனத்தில் செல்லும்போதும் கீழே விழும் நிலை உள்ளது. உடனடியாக அந்தச் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் அல்லது பேவர் பிளாக் சாலையாகப் போட வேண்டும்.-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#31265

பயன்படுத்த படாத பேட்டரி வண்டி

பயன்படுத்த படாத பேட்டரி வண்டிமற்றவை

ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குப்பை அள்ளும் பேட்டரி வண்டி முறையாக பராமரிக்கப்படாமல் ஒரு குப்பைத் தொட்டியில் கிடக்கிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவார்களா?-சலீம்பாஷா, ஜாப்ராபாத், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#31264

வேகத்தடை அமைக்க வேண்டும்

மற்றவை

கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை அங்காளம்மன் கோவில் அருகில் சென்னசமுத்திரம் சாலையில் மதுபானக்கடை இருக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. சிலர் குடிபோதையில் தள்ளாடுகிறார்கள். எனவே சென்னசமுத்திரம் சாலையில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick