Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 April 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#31826

கால்வாயில் வளர்ந்துள்ள செடிகள்

மற்றவை

ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆறுதண்ணீர் போளூர் பெரிய ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடியதாகும். இந்த மஞ்சள் ஆற்றுக்கால்வாயில் செடிகள், முள் வளர்ந்து மூடி உள்ளது. இதை அகற்றி தங்கு தடையின்றி நீர் வருவதற்கு பொதுப்பணித்துறை சரி செய்ய வேண்டும்.-பழனி, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 4:38 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#31823

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வந்தவாசி தேரடி பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை மாடுகள் முட்டி விடுகின்றன. மாடுகள் தொல்லையால் விபத்துகள் ஏற்படுகிறது. அந்த வழியாக பள்ளி மாணவர்களும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#31443

செல்போன், வாட்ஸ் அப் எண் வைக்க வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூர் உள்பட அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அவசர கால செய்திகளை தெரிவிக்க செல்போன் எண், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றை பொதுமக்களின் பார்வைக்கு எழுதி வைத்தால் நலம் பயக்கும்.-டி.புகழேந்தி, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#31425

அனுமதி பெறாத மாட்டு இறைச்சி கடைகள்

மற்றவை

திருவண்ணாமலை ஆன்மிக நகரம் ஆகும். நகராட்சியில் உரிமம் பெற்று திருவண்ணாமலையில் பல மாட்டு இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஒருசில இடங்களில் அனுமதி பெறாமல் மாட்டு இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் முக்கிய தினங்களில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மாட்டு இறைச்சிக்கடையை நடத்து வருகின்றனர். அனுமதி பெறாத மாட்டு இறைச்சிக்கடைகளை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுயம்புலிங்கம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#31423

விளம்பர பதாகைகளை அகற்றுவார்களா?

மற்றவை

செங்கம் பகுதியில் ஊர் பெயர்கள், கிலோ மீட்டர் தூரம் ஆகியவற்றை எழுதி வைக்கப்படும் வழிகாட்டி பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் கட்டப்படுகின்றன. தனியார் நிறுவனங்களின் விளம்பர நோட்டீசுகளும் வழிகாட்டி பலகைகள் மீது ஒட்டப்படுகின்றன. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழி தெரியாமல் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?-சிவச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:31 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#31422

பஸ்களில் சில்லறை கொடுப்பதில் தகராறு

போக்குவரத்து

போளூரில் இருந்து வந்தவாசி வழியாக சென்னை செல்ல வசதியாக 22 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணச்சீட்டு வாங்கி மீதி சில்லறை கொடுப்பதில் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடைேய தகராறு ஏற்படுகிறது. பஸ்களில் ஏறும் அனைத்துப் பயணிகளும் சரியான சில்லறையை கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தினமும் வசூலாகும் சில்லறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை பஸ் கண்டக்டர்களுக்கு பணி மனை நிர்வாகம் கொடுக்க வேண்டும். வீண் பிரச்சினையை தவிர்க்க வேண்டும்.-சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#31419

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-பிரசாந்த், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31416

பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை

பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைசாலை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி கோடியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஒரு பாதையை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வரும் நிலை உள்ளது. மேலும் அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்தக் கட்டிடங்களும் கட்டினால் மக்கள் நடந்து செல்ல பாதையே இல்லாமல் போய்விடும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#31412

கால்வாையை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சீராக ஓடவில்லை. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராபர்ட், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31408

குரங்குகள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. பகலில் வீடுகளுக்குள் வந்து தொல்லை கொடுத்து வருகிறது. வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்கின்றன. துணிகளை துவைத்து மொட்டை மாடி, கொடிகளில் உலர வைத்திருந்தால் அதை எடுத்துக் கீழே வீசி விடுகின்றன. ேகபிள் வயர்களை பிடித்து ெதாங்கி அறுத்து விடுகின்றன. வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க ேவண்டும். -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:15 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#31405

சிலை அருகில் சுகாதார கேடு

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டபள்ளி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில், பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. அதைத் தூய்மைப்படுத்தி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரமோகன், பாரண்டபள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 4:11 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#31401

ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறுமற்றவை

நெமிலி பஸ் நிலையத்தில் சாலையோரம் ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுகின்றன. அங்கு பஸ்சுக்காக வரும் பயணிகளுக்கு கடைகள் இடையூறாக உள்ளது. 2017-ம் ஆண்டு ரூ.19½ லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலைய பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகளை அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்.-மோகன்ராஜ், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick