திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் வளர்ந்துள்ள செடிகள்
போளூர், போளூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆறுதண்ணீர் போளூர் பெரிய ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடியதாகும். இந்த மஞ்சள் ஆற்றுக்கால்வாயில் செடிகள், முள் வளர்ந்து மூடி உள்ளது. இதை அகற்றி தங்கு தடையின்றி நீர் வருவதற்கு பொதுப்பணித்துறை சரி செய்ய வேண்டும்.
-பழனி, போளூர்.