Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 April 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31853

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை அருகே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. அந்த மீன் மார்க்கெட் பயன்பாடற்றுக் கிடக்கிறது. இதனால் அதன் நுழைவு வாயில் பகுதியில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி காணப்படுகிறது. எனவே சுகாதாரச் சீர்கேடாக உள்ள பழைய மீன் மார்க்கெட்டை சுத்தம் செய்து பயன்பாடுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#31852

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை இருபுறமும் 'நோ பார்க்கிங்' என்ற போர்டு மாட்டிய இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை, போலீசார் கண்டு கொள்ளாதது ஏன்? எனத் ெதாியவில்ைல. இது குறித்து ேபாலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரபாண்டியன், கணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31851

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

போக்குவரத்து

வாலாஜாவில் வேலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 சாலைகளின் சந்திப்பு இடம் உள்ளது. பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் சென்னை, காஞ்சீபுரம் பகுதியில் இருந்து வரும் தனியார் பஸ்கள் அனைத்தும் பஸ் நிறுத்தம் பகுதியில் நில்லாமல் முன்னதாகவே உள்ள இந்த 2 சாலைகளின் சந்திப்பில் நிறுத்தப்படுகின்றன. இதனால் உள்ளே இருந்து வெளியே செல்லவும் வெளியே இருந்து உள்ளே செல்லவும் வாகனங்கள் திணறுகின்றன. போக்குவரத்துப் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#31850

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

ஆற்காடு நகரில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. திடீர் மழையால் பெரும்பாலான இடங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் மற்றும் மழை நீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நகரில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு தூர்வாரினால் இதுபோன்ற கழிவு நீர் சாலையில் செல்வதை தடுக்கலாம்.-சுலைமான், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31849

தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

தண்ணீர்

ராணிப்பேட்டையில் கிருஷ்ணகிரி சாலை-ராணிப்பேட்டை பைபாஸ் சந்திப்பில், பாலாறு பாலம் அருகில் மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து ெசல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் இடறி விழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எப்போது மழை பெய்தாலும் இந்த நிலை ஏற்படுவதால், சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.தன்வந்த் கிருஷ்ணா, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#31848

பணம் செலுத்தும் எந்திரம் வைப்பார்களா?

மற்றவை

பூட்டுத்தாக்கு கிராமத்தில் உள்ள பெரியத்தெருவில் அரசு வங்கி உள்ளது. அங்கு பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரம் மட்டுமே உள்ளது. ஆனால் பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் கிடையாது. சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உள்ளூர் மக்கள் விடுமுறை நாட்களில் டெபாசிட் செய்ய வசதியாக பணம் செலுத்தும் எந்திரம் வைப்பார்களா?-திவ்யா, பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#31847

டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுமா?

மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி சாலையில் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள செந்தில்நகர் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக மின் கம்பங்கள் நடப்பட்டன. பல மாதங்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்காமல் பணியை கிடப்பில் போட்டு காலம் கடத்தி வருகின்றனர். மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும்.-சரவணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#31846

சிறு மின்விசை தொட்டி பழுது

சிறு மின்விசை தொட்டி பழுதுதண்ணீர்

ஜோலார்பேட்டை அருகே சக்கரகுப்பம் பகுதியில் சிறுமின் விசை தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக சிறு மின்விசை தொட்டி பழுதடைந்த நிலையில் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சிறுமின்விசை தொட்டிைய சரி ெசய்ய ேவண்டும். -சுப்பிரமணி, சக்கரகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31843

பழுதடைந்த குடிநீர் தொட்டி

பழுதடைந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி அங்கன்வாடி மையம் அருகில் கட்டப்பட்டது. அந்தத் தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. அந்தத்தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக குடிநீர்த் தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.மூர்த்தி, செவ்வத்தூர்-புத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#31838

சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

குப்பை

திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் காக்கங்கரை ஏரி பகுதி அமைந்துள்ளது. ஏரி பகுதியில் சாலையிலேயே பலர் இறைச்சி கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டி செல்வதால் அந்த வழியாக செல்வோர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சாலையில் இறைச்சி கழிைவ கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரன், காக்கங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#31834

வாகன நெரிசல்

வாகன நெரிசல்போக்குவரத்து

வேலூர்-திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள கண்ணமங்கலத்தில் நாகநதி மேம்பாலம் முதல் அம்மாபாளையம் கூட்ரோடு வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நெரிசலை குறைக்க சாலையை அகலப்படுத்தி, சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.-சேகர், அம்மாபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#31830

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

கண்ணமங்கலம் பஸ் நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது. பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கின்றனர். பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலகங்கா, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick