16 April 2023 4:15 PM GMT
#30991
தினத்தந்திக்கு நன்றி
ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் போலீசாரும், வருவாய்த் துறையினரும் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்தனர். இதையடுத்து கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரவித்துக்கொள்கிறோம்.
-சுரேந்திரன், கண்ணமங்கலம்.