Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 April 2023 4:11 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#30988

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வந்தவாசி பழைய பஸ் நிலைய நுழைவு வாயிலில் பஸ் போக்குவரத்தும், பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. எனவே மாடுகளை பிடிக்க வேண்டும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பல முறை நகராட்சி நிர்வாகத்துக்கு மனு கொடுத்தும், நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். பலர் மாடு முட்டி காயம் அடைந்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடிக்க வேண்டும்.-ஹாஜாசெரீப், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30986

குப்பைகளால் துர்நாற்றம்

குப்பைகளால் துர்நாற்றம்குப்பை

ஆரணி நகரின் மைய பகுதியில் பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்ட மணி கூண்டு உள்ளது. அந்த மணி கூண்டு அருகில் எப்போதும் துர்நாற்றம் வீசும் அளவில் அதிக அளவில் குப்பைகள் குவிகிறது. ஆரணி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.-ரவிச்சந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:06 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#30985

தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு

குப்பை

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் பல நாட்களாக தீ எரிந்து வருகிறது. அதில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் பலருக்கு தொடர் இருமல் போன்ற உடல்நல குறைபாடுகளும் ஏற்பட்டு உள்ளது. எனவே திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குப்பைக்கிடங்கில் எரிந்து வரும் தீயை அணைக்க வேண்டும்.-ராஜா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#30834

பள்ளியை தூய்மைப்படுத்த வேண்டும்

மற்றவை

வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்பக்கம் ஊராட்சி குப்பைத் தொட்டிகளில் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளது. அதில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மாணவர்கள் வகுப்பில் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த முன் வர வேண்டும்.-அறிவழகன், கிரிசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#30831

சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#30829

வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுமா?

வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுமா?தண்ணீர்

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் அடுத்த இ.லட்சுமிபுரம் கிராமத்தில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக புதிய தடுப்பணை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை டேமில் தண்ணீர் இல்லை. தற்போது கோடைக்கால தொடங்க உள்ள நிலையில் வன விலங்குகள் தண்ணீருக்கு சிரமப்படும். எனவே டேமில் தண்ணீரை தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-நந்திராஜன், வெலக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30745

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் நகர பகுதியையொட்டி உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் சுடுகாட்டை யொட்டி உள்ள கால்வாயில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடாமல் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.-த.விமல்மோகன்கணேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 1:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30743

கீழே விழும் கிரானைட் கற்களால் ஆபத்து

கீழே விழும் கிரானைட் கற்களால் ஆபத்துமற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிேர எலவம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன் வளைவு ஏற்படுத்தி, அதில் கிரானைட் கற்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மேலே பள்ளி பெயர் எழுதப்பட்டுள்ளது. தற்போது அந்தக் கிரானைட் கற்கள் ஒவ்வொன்றாக தானாக கீேழ விழுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது அவர்கள் மேல் விழுந்து ஆபத்து ஏற்படும் முன் உடனடியாக புதிய கிரானைட் கற்கள் ஓட்ட வேண்டும் அல்லது அதனை அப்புறப்படுத்த வேண்டும் இதுபோல் தரக்குறைவான கற்களை ஒட்டிய ஒப்பந்ததாரர் மீது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30725

பள்ளி பஸ்களால் கால்வாய் சேதம்

பள்ளி பஸ்களால் கால்வாய் சேதம்போக்குவரத்து

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் இருந்து கல்வி நிறுவனங்களுக்கு சிறுவர், சிறுமிகளை ஏற்றி செல்லவும், மாலை வீட்டுக்கு அழைத்து வந்து விடவும் பள்ளி வாகனங்கள் ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு புதிய சாலை பகுதியில் இருந்து பெருமாள் கோவில் தெருவில் குறுகிய பாதையில் வரும் பள்ளி பஸ்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி பஸ்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்களால் ஒதுங்கி செல்லும்போது கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த கால்வாய்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#30708

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

வந்தவாசி பஜார் வீதியில் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வருவோரை தவிர மற்ற வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லாமல் ஒரு வழிப் பாதையிலேயே வந்து விடுகின்றன. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்ெகாள்ள வேண்டும்.-அஷாருதீன், அன்பால் அறம் செய்யும் இயக்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 11:42 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#30701

அங்கன்வாடி மையம் கட்ட முன்வருவார்களா?

மற்றவை

கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு பகுதியில் அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சிதிலமடைந்ததால், அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த மையத்தை இடித்து தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட இன்னும் பணியை தொடங்கவில்லை. தற்போது அங்கன்வாடி மையம் ஒருதனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்ைத...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 11:40 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#30698

நூலக கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

நூலக கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. இங்குள்ள தச்சப்பட்டு செல்லும் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பயன்படுத்தாமல் இருக்கிறது. அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை வாசகர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-சிவா, கல்லேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick