Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 April 2023 11:37 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30695

குடிநீர் வசதி தேவை

குடிநீர் வசதி தேவைதண்ணீர்

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் கோடை வெயிலை காரணம் காட்டியாவது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.-பாண்டியன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 11:28 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#30694

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உளியநல்லூர், துறையூர், கோடம்பாக்கம், பெரப்பேரி, மகேந்திரவாடி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தனியார் கம்பெனிகளுக்கு செல்ல உளியநல்லூர் சாலை வழியாகத்தான் பனப்பாக்கம், காஞ்சீபுரம் பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். அந்தச் சாலை போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. கர்ப்பிணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 11:24 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30693

நடமாடும் கழிவறை வசதி

மற்றவை

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் இலவச கழிவறை இல்லை. நடமாடும் கழிவறை வசதியும் கிடையாது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக மக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர ேவண்டும்.-ராஜேந்திரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 11:21 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#30692

கனரக வாகனங்களால் சாலை பழுது

கனரக வாகனங்களால் சாலை பழுதுசாலை

ஆற்காடு நகராட்சி 19-வது வார்டு மனை பிரிவு நுழைவு வாயிலில் நாள் ஒன்றுக்கு 150 கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் புழுதி, தூசு பறக்கிறது. அந்தத் தூசு, புழுதி அருகில் உள்ள வீடுகளிலும் வந்து படர்கிறது. கனரக வாகனங்களால் சாலை பழுது ஏற்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பி.டி.குணா, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 11:18 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#30691

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

கலவையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பெரும்பாலும் கலவை-நல்லூர் செல்லும் சாலை, தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. ஒருசில நேரத்தில் நாய்கள் அங்குள்ள வயல்களுக்கு சென்று மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், கன்று குட்டிகளை விரட்டி கடிக்க பாய்கின்றன. இரவில் மோட்டார்சைக்கிள்களில் செல்வோரை விரட்டுகின்றன. பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடிக்க பாய்கின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.-அன்பு, வாழைப்பந்தல்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#30690

வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறுமற்றவை

கலவை பள்ளிக்கூட தெரு, அதாவது போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் நிறுத்துகிறார்கள். மாலை வேலை முடிந்ததும் தங்களின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்வதாக தெரிகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதை, அருகில் உள்ள போலீசாா் கண்டு கொள்வதே இல்லை. அந்தச்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30689

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் ஓட்டேரியில் இருந்து சிவில் சப்ளை குடோனுக்கு செல்லும் தெருவில் பெரிய குடிநீர் குழாய் உள்ளது. அந்தக் குழாயின் இணைப்பு பகுதியில் வெகு நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் தெரு பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை குட்டையாகக் காணப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்ேவாா் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலவன்,வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 10:59 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30688

பெரியார் பூங்கா திறக்கப்படுமா?

பெரியார் பூங்கா திறக்கப்படுமா?பூங்கா

வேலூரில் கோட்டை, அதன் முன்னால் உள்ள புல்வெளி, தங்கக்கோவில் ஆகியவை பொழுதுப்போக்கு அம்சங்களாக உள்ளன. தற்போது பள்ளி, கல்லூரிக்கு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளுடன் பொழுதைப்போக்க எங்குச் செல்வது என்றே தெரியாமல் உள்ளனர். வேலூரில் உள்ள பெரியார் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சதீஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 10:57 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#30687

மின்கம்பத்தில் படரும் கொடி

மின்கம்பத்தில் படரும் கொடிமின்சாரம்

வேலூர் அருகே விருபாட்சிபுரத்தில் இருந்து தொரப்பாடி செல்லும் வழியில் விருபாட்சிபுரம் குளத்தின் கரையில் உள்ள மின்கம்பம் மீது கொடிகள் படர்ந்துள்ளது. செடி , கொடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?-மோகன்ராஜ், விருபாட்சிபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 10:55 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#30686

பள்ளிக்கட்டிடம் பழுது

பள்ளிக்கட்டிடம் பழுதுமற்றவை

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்ட தொடக்கப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கட்டிடம் பழுதடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் கசிகிறது. எந்த நேரத்திலும் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழும் அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பள்ளிக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க ேவண்டும்.-சுதாகர், கல்லுட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#30614

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்ைக எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-கிருஷ்ணன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30607

நச்சுப்புகையால் சுவாச பிரச்சினை

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் அசோக் நகர் உள்ளது. இங்கு சரிவர குப்பைகளை ஊராட்சி துய்மைப் பணியாளர்கள் சேகரிப்பது கிடையாது. மேலும் சேரும் குப்பைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விடுகின்றனர். அதன் அருகிலேயே பள்ளிக்கூடம், நூலகம் போன்றவை உள்ளது. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால் பள்ளி மாணவர்களும், நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கும் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அசோக் நகர் பகுதியில் தினமும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick