Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 April 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30606

வேகத்தடை மீது வெள்ளை பெயிண்ட் அடிப்பார்களா?

சாலை

திருப்பத்தூர்-தர்மபுரி மெயின் ரோடு குனிச்சி பகுதியில் தார் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்தும்போது, அருகில் பள்ளி உள்ளதால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளை பெயிண்ட் அடித்தால் வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியும். அதன் மூலம் வாகனத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். தற்போது வெள்ளை அடிக்காமல் உள்ளதால் வாகனங்கள் வேதத்தடை மீது ஏறி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 1:18 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#30536

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

ஜோலார்பேட்டை ரெயில் நிலைய நடைேமம்பாலத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகின்றனர். ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நடைமேம்பாலத்தில் உள்ள குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அவை வருவதை தடுக்க வேண்டும்.-கிஷோர், புதுஓட்டல் தெரு, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 1:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#30534

கால்வாய் சிலாப் சேதம்

கழிவுநீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் மீண்டும் மீண்டும் உடைந்து போகிறது. குறுகிய தெரு என்பதால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக தரமான சிமெண்டு சிலாப்பை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்திக், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:58 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#30519

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தென்றல் நகர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ் மூலம் வெளியூர் செல்ல காத்திருக்கிறார்கள். மழை, வெயில் காலங்களில் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே தென்றல் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.-என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30517

கோவிலில் முட்டை விற்பதை தடுக்க வேண்டும்

கோவிலில் முட்டை விற்பதை தடுக்க வேண்டும்மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். கோவிலில் பெண்கள் முட்டைகளை வைத்து விற்பனை செய்கிறார்கள். கோவில் உள்ளேயே முட்டைகளை சுத்தம் செய்து தரம் பிரிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆஞ்சநேயர் கோவிலில் நடக்கும் இச்செயல் பக்தர்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.-கவிதா, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#30516

கொசு மருந்து அடிக்க வேண்டும்

கொசு மருந்து அடிக்க வேண்டும்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ரைஸ் மில் தெருவில் வசிக்கும் பலர் வீடுகளில் இருந்து கழிவுநீரை திறந்த வெளியில் வெளிேயற்றுகிறார்கள். இந்தக் கழிவுநீர் செடி, கொடி, புதரில் பாய்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. தூசி கிராமத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும். கால்வாய் இல்லாத பகுதிகளில் கால்வாய் வசதி கட்டித்தர வேண்டும்.-ஜாகீா், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:52 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30514

சிதிலமடைந்த குடிநீர் தொட்டி

சிதிலமடைந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

ஆரணிைய அடுத்த அத்திமலைபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்த ெதாட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிடத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:49 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#30512

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்போக்குவரத்து

போளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை அரசு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரே ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்தப் பஸ்சில் மாணவ-மாணவிகளும், பயணிகளும் ஏறுகிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் படியில் தொங்கி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். டவுன் பஸ்சில் கூட்டம் நிறைந்ததுபோக மீதி உள்ள மாணவ-மாணவிகளை மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் டவுன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:47 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#30510

பயன்பாட்டுக்கு வராத சமுதாயக்கூடம்

பயன்பாட்டுக்கு வராத சமுதாயக்கூடம்மற்றவை

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது பேராயம்பட்டு. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுப விசேஷங்களை நடத்துவதற்காக அப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டி பல ஆண்டுகள் ஆகியும் அதை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.-சிவா, பேராயம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:43 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#30509

நிழற்கூடத்தில் இருக்கை இல்லை

மற்றவை

கலசபாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு பலகை கூட போடாமல் இருக்கை இல்லாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பஸ் பயணிகள், கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#30508

நினைவு தூணை பராமரிப்பார்களா?

நினைவு தூணை பராமரிப்பார்களா?மற்றவை

அரக்கோணம் புதிய நிலையம் முன் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு தூணை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தூணை சுற்றிலும் அமைக்கப்பட்ட சங்கிலி மற்றும் பில்லர்கள் உடைந்து பராமரிப்பின்றி உள்ளது. நினைவு தூணை அதிகாரிகள் பராமரிப்பார்களா?-அசோக்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 11:37 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#30507

ஏரியில் கழிவுநீர் கலக்கும் அவலம்

கழிவுநீர்

சோளிங்கர்-திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஒரு சாயத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள ஏரி மதகு பகுதியில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick