திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை மீது வெள்ளை பெயிண்ட் அடிப்பார்களா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர்-தர்மபுரி மெயின் ரோடு குனிச்சி பகுதியில் தார் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்தும்போது, அருகில் பள்ளி உள்ளதால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளை பெயிண்ட் அடித்தால் வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியும். அதன் மூலம் வாகனத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். தற்போது வெள்ளை அடிக்காமல் உள்ளதால் வாகனங்கள் வேதத்தடை மீது ஏறி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பார்களா?
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.