Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jun 2025 8:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57185

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் ஆற்காடு சாலையில் கிரவுன் தியேட்டர் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறி சாலையோரம் தேங்குகிறது. உடைந்த குடிநீர் குழாய்யை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெயவேல்முருகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 8:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57184

சாலையோரம் குவியும் குப்பைகள்

சாலையோரம் குவியும் குப்பைகள்குப்பை

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே முத்து மண்டபம் செல்லும் சாலையோரம் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 8:02 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#57183

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கத்தில் இருந்து மூதூர் செல்லும் சாலையின் அருகே விவசாய நிலத்துக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் கைக்கெட்டும் தூரத்தில் தாழ்வாக உள்ளது. இதனால், நிலத்தில் வேளாண் பணிகளை செய்ய முடியவில்லை. மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமன், மூதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 8:00 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#57182

தடுப்பணை சேதம்

தடுப்பணை சேதம்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் கல்பட்டு ஏரி பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பணை உடைந்து சேதமானது. அந்தத் தடுப்பணையில் தண்ணீரை சேமிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. அந்தத் தடுப்பணை சேதமானதால் தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி வருகிறது. தண்ணீரை சேமிக்க தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும். -கண்ணன், கல்பட்டு.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:58 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#57181

கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் தேவை

கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் தேவைமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. அதற்கு சுற்றுச்சுவர் இல்லை. அங்கு, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கால்நடை மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். -பாலாஜி, வெங்குபட்டு.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 8:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#57180

மணல் கொள்ளை

மணல் கொள்ளைமற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாலாற்றில் இருந்து தினமும் இரவு பகலாக என 24 மணிநேரமும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது குறித்து போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57179

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள், அந்த வழியாக வாகனங்களில் செல்வோரை கடிக்க துரத்துகின்றன. எனவே அந்த நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57178

சாலையோரம் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே வடக்கு பதனவாடி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இவற்றால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயவேல்முருகன், திருப்பத்தூர்.பதனவாடிபதனவாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57177

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மின்சாரம்

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் இருந்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெங்கநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57176

பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் பழைய ரோட்டில் நாகநதியின் குறுக்கே புதிய சாலை மேம்பாலம் அமைத்தபின் போக்குவரத்து அந்த வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய பாலம் வழியை மோட்டார் சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். பழுதடைந்த பாலம் அருகில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்ட வருகிறார்கள். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை சீரமைப்பார்களா? -ஆறுமுகம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#57175

பஸ் நிலையத்தில் இடையூறு

மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருகை தருகின்றனர். பஸ் நிலையத்தில் வேலூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதி என 2 இடங்களில் நிழற் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் நிற்கும் இடத்தில் பலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -கண்ணன்,திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#57174

குடிநீர் தொட்டிகளின் மின் மோட்டார்களை சரி செய்வார்களா?

குடிநீர் தொட்டிகளின் மின் மோட்டார்களை சரி செய்வார்களா?தண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது நவம்பட்டு கிராமம். அந்தக் கிராமத்தில் கிழக்குத்தெரு, கோவில் வீதி, கிராமச் சேவை மைய கட்டிடம் முன் பகுதி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மின் விசை தொட்டிகள் உள்ளன. பழுதான மின் மோட்டார்களை முறையாக சரி செய்யாததால் சிறு மின் விசை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, நவம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick