Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 April 2025 7:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55377

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் ஈத்கா சாலையில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:48 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55376

ஏரிக்கரையோரம் கோழிக்கழிவுகள் வீச்சு

குப்பை

திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் காக்கங்கரை ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையோரம் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதை, தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரவீன், காக்கங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55375

பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?

பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?கழிவுநீர்

வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு அருகே சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி உள்ளது. இந்த மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அடிக்கடி அந்தப் பகுதியில் ஆம்புலன்சுகள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் பாதாள சாக்கடை மூடியைச் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55374

தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் அவதி

தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் அவதிகழிவுநீர்

வேலூர் கொசப்பேட்டை தென்னமரத் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறது. தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -வின்சென்ட், வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55373

உடைந்த சிமெண்டு சிலாப்

உடைந்த சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையில் குடிநீர் குழாய் வால்வு பகுதி உள்ளது. இந்த வால்வு பகுதியின் மேல் சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளது. தற்போது அந்தச் சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55372

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலைத்துக்குள் சுற்றித்திரியும் மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வது மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் தொல்லை கொடுக்கிறது. இதனால் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆகாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:36 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#55371

பூட்டியே கிடக்கும் பொதுச் சுகாதார வளாகம்

பூட்டியே கிடக்கும் பொதுச் சுகாதார வளாகம்மற்றவை

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம், சார் கருவூலம், தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட பொது சுகாதார வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55370

சாலை பணி அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

சாலை பணி அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் கீழ்பள்ளிப்பட்டு-சந்தனக்கொட்டாய் இடையே ரெயில்வே மேம்பாலம், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் சாலையில் எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. சாலை பணிகள் பாதுகாப்பு இன்றி நடப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால், சாலை பணி தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைப்பார்களா? -முருகையா, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55369

பயன்பாட்டில் இல்லாத நீர்த்தேக்க தொட்டி

பயன்பாட்டில் இல்லாத நீர்த்தேக்க தொட்டிதண்ணீர்

கண்ணமங்கலம் சந்தைமேட்டில் பயன்பாட்டில் இல்லாத பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் ெதாட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். -சிவானந்தம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#55368

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் காவல் நிலையம் எதிரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காவல் நிலையத்துக்கு வருபவர்கள் நாய்களை கண்டு அச்சப்படுகின்றனர். இதே போல் தெருக்கள், முக்கிய சாலைகளில் செல்வோரை நாய்கள் விரட்டுகின்றன. ெதருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்காதர், தூசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 7:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55367

பூட்டிக்கிடக்கும் நூலகம்

பூட்டிக்கிடக்கும் நூலகம்மற்றவை

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு ஊராட்சியில் ஊர்ப்புற நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம், ரேஷன் கடை ஆகிய மூன்றும் சித்திரசாவடி கேட் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. தற்போது நூலகம் பூட்டிக்கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவநேசன், கொங்கராம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 8:10 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#55211

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்கழிவுநீர்

காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் புதிய பாலம் அமைக்கும் இடத்தின் அருகே பெரிய கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் செடி, கொடிகள், ஆகாய தாமரை அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கால்வாயைச் சுத்தம் செய்ய வேண்டும். -பிரதீப், பிரம்மபுரம்.

மேலும்
ஆதரவு: 28
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick