Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 July 2025 6:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57521

சாலையோரம் குப்பை குவியல்கள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவியல் குவியலாக கிடக்கிறது. அந்தக் குப்பை குவியல்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னத்துரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57520

பட்டமரத்தை அகற்ற வேண்டும்

பட்டமரத்தை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் எதிரே மைதானம் அருகில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதி விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் கீேழ விழலாம். அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலையில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57519

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?கழிவுநீர்

வேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் மீன் மார்க்கெட் அருகில் இருந்து புதிய பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில் அம்பாள் நகர் உள்ளது. இந்த வழியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாய் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? -ராகவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57518

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

வேலூர் சைதாப்பேட்டை பழனியாண்டவர் கோவில் பின்பக்கம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆற்காடு சாலையிலும் குடிநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சொல்வோர் மற்றும் சாலையோரம் நடந்து செல்பவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57517

ஆபத்தான கால்வாய் மூடி

ஆபத்தான கால்வாய் மூடிகழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய போடப்பட்டுள்ள மூடியின் ஒரு பகுதி உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57372

திறந்த நிலையில் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்

திறந்த நிலையில் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்போக்குவரத்து

திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலைகளில் வாகனங்களில் ஜல்லிகள், எம்.சாண்ட் மணல், செங்கல் ஆகியவை மூடாமல் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகின்றன. காற்று வீசும்போது, அந்த வழியாக செல்வோரின் கண்களில் மணல், துகள் விழுகிறது. எனவே வாகனங்களில், மணல், ஜல்லிக்கற்களை தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். -சரவணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 40
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57371

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57370

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57369

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57368

சாலை பழுது

சாலை

திருப்பத்தூர் லண்டன் மிஷின் ரோடு பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். -லோகேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#57367

சேதமான பள்ளி சுற்றுச்சுவர்

சேதமான பள்ளி சுற்றுச்சுவர்மற்றவை

சோளிங்கரை அடுத்த எம்.பி. குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. உடைந்த பகுதி வழியாக விஷ பூச்சிகள் உள்ளே வருகின்றன. மாணவ-மாணவிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57366

மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

வாலாஜாவில் இருந்து அம்மூர் கூட்ரோடு வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடந்தது. சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் வாலாஜா நகரில் இருந்து வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே அம்மூர் கூட்ரோடு வரை மின் விளக்குகள் இல்லை. வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முதல் அம்மூர் கூட்ரோடு வரை நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாணிக்கம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick