Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jun 2023 1:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34673

ஆபத்தான நிலையில் விளம்பர பலகை

ஆபத்தான நிலையில் விளம்பர பலகைமற்றவை

வேலூரில் சூறைக்காற்றுடன் கூடிய மழைப் பெய்தபோது சத்துவாச்சாரி காந்திநகர் பாலம் அருகே உள்ள ராட்சத விளம்பர ேபனர் சேதம் அடைந்து, பல துண்டுகளாக கிழிந்து காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது. அவை வாகனங்களில் செல்வோர் மீது விழும் நிலை இருப்பதால், அதிகாரிகள் கிழிந்த ேபனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும்.-முத்துக்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34671

கால்வாய் சீரமைக்கப்படுமா?

கால்வாய் சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதையில் கால்வாய் நிரம்பி நடை பாதையில் கழிவுநீர் செல்கிறது. கழிவுநீரில் மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவிகள் நலன் கருதி கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சிங்காரவேல், ேதாட்டப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34669

புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தேவை

புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தேவைபோக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செடிகள் வளர்ப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் பள்ளமாக உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. புதிய பஸ் நிலையத்தில் ஒரு சில இடங்கள் பழுதடைந்துள்ளன. அதை, புதிய பஸ் நிலையத்தை கட்டியவர்களே சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் வடக்கு திசையில் மயானத்தையொட்டி உள்ள கழிவறை வளாகத்துக்கு நீரேற்றும்போது தொட்டி நிரம்பி பஸ் செல்லும் வழியில் கழிவறையின் பின்பக்கமாக தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அந்தக் கழிவறையில் தண்ணீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 6:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34668

சாலைகளை சீரமைப்பார்களா?

சாலைகளை சீரமைப்பார்களா?சாலை

தோட்டப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகி விட்டன. அதற்காக தோண்டப்பட்ட பல தெரு சாலைகளில் தார், சிமெண்டு போடாமல் வைத்துள்ளனர். தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள விடுதிகள், வீடுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்குள்ள மோசமான சாலைகளில் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். ஆட்டோக்களிலும் செல்ல முடியவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன் கிரவுன் தியேட்டர் அருகில் உள்ள நாகாலம்மன் கோவில் தெருவிலும் பள்ளம் தோண்டி உள்ளனர். எனவே தோண்டப்பட்ட சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34663

சீரமைக்கப்படாத சாலை

சீரமைக்கப்படாத சாலைசாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து சக்தி நகர் செல்லும் வழியில் ஜெய் பீம் தெரு உள்ளது. இங்கு சாலை அமைக்க பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. குடிநீர் வினியோகம் செய்யும் நாட்களிலும், மழை நேரங்களிலும் தேங்கும் தண்ணீர் வடியாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:49 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#34660

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் 7 -வது தெரு பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்தச் சாலை வழியாக தான் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும், அலுவலகப் பணிக்களுக்கும் தினமும் மக்கள் சென்று வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையின் வழியாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மழைக் காலங்களில் இந்தச் சாலையில் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே திருவண்ணாமலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:47 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#34659

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் செல்கின்றன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் காலை, இரவில் பஸ் நிலையம் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று செல்கின்றன. புதிய பஸ் நிலையத்தை அடுத்த எம்.ஜி.ஆர். சிலை அருகில் தனியார் பஸ்கள் வரிசையாக நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#34658

பகலில் எரியும் மின்விளக்குகள்

பகலில் எரியும் மின்விளக்குகள்மின்சாரம்

வெறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலை, திருக்கோவிலூர் சாலை, அண்டம்பள்ளம் சாலை, காவல் நிலைய வளாகம், பஸ் நிறுத்தம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள தெருக்கள் மட்டுமின்றி சாலை ஓரங்களில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக பகலிலும் எரிந்து கொண்டு உள்ளது. அங்குள்ள உயர் கோபுர மின்விளக்குகளும் பகலில் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-நாதன், வெறையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:43 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#34657

கால்வாயை தூர்வாரி ஏரியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்

கால்வாயை தூர்வாரி ஏரியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்தண்ணீர்

சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 40 ஏரிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தலையாம்பள்ளம் ஏரியும் ஒன்றாகும். அந்த ஏரி சுமார் 80 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. சமீபத்தில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக ஏரியில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாயை பொதுப்பணி துறை அதிகாரிகள் முறையாக தூர்வார வில்லை. எனவே அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#34656

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

போளூர் பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் மற்றும் பஜாருக்கு செல்லும் முக்கிய வழியான அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை தெரு போன்ற இடங்களில் கடைக்கு செல்பவர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை வழியிலே விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை உடனடியாக காவல்துறை கவனிக்க வேண்டும்.-அரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:38 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#34655

குட்டையாக மாறிய குளம்

குட்டையாக மாறிய குளம்தண்ணீர்

வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கில் 8 சென்ட் அளவுக்கு ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடைக்காலத்தில் கால்நடைகளும் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டன. அந்தக் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது குட்டையாக மாறி விட்டது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றம், வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2023 11:03 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#34573

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலை மிகவும் மோசமாக மேடு பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-இர்பான், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick