வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலைகளை சீரமைப்பார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
தோட்டப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகி விட்டன. அதற்காக தோண்டப்பட்ட பல தெரு சாலைகளில் தார், சிமெண்டு போடாமல் வைத்துள்ளனர். தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள விடுதிகள், வீடுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்குள்ள மோசமான சாலைகளில் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். ஆட்டோக்களிலும் செல்ல முடியவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன் கிரவுன் தியேட்டர் அருகில் உள்ள நாகாலம்மன் கோவில் தெருவிலும் பள்ளம் தோண்டி உள்ளனர். எனவே தோண்டப்பட்ட சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும், இல்லையேல் சிமெண்டு சாலையாக அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜானகிராமன், தோட்டப்பாளையம்.