Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jun 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#35339

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் தெருவில் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை சீர் செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-சந்துரு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#35338

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டியில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தெரு விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்சாரம் வீணாகிறது. பகலில் எரியும் மின் விளக்கை அதிகாரிகள் அணைக்க ேவண்டும். -ம.உமாராணி, சோமநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35337

உயர் கோபுர மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோடு அருகே திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இங்கு காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதேபோல் கிருஷ்ணகிரி மெயின் ரோடு அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.எம்.எஸ்.சதீஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#35336

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

ஏலகிரிமலையில் அத்தனாவூர் பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழாய் உடைந்ததால் குடிநீர் விணாக வெளியேறுகிறது. இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்வார்களா?-இளங்கோ, அத்தனாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35335

ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் தவிப்பு

போக்குவரத்து

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் பயணிகள் அமருவதற்கு கூட இடமின்றி தவிக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளால் ஒருசில நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35279

மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

மரக்கிளைகளை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வளாகத்தில் உள்ள பெரிய தேசியக்கொடி கம்பத்தின் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பத்தின் நடுவே மரம் சூழ்ந்துள்ளதால் மின்விளக்குகள் எரிந்தும் பயன் இல்லாமல் இருக்கிறது. இதனால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் கோவிலுக்கு ஒருசிலர் செல்வதால் இருளான பகுதியை கண்டு சற்று அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் விளக்கு ஒளியை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35277

இருள் சூழ்ந்த ஆற்காடு சாலை

இருள் சூழ்ந்த ஆற்காடு சாலைசாலை

வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. அந்தச் சாலையில் ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் இரவில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும். எரியாத மின்விளக்குகளை எரிய விட வேண்டும்.-மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35275

நேதாஜி மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு

நேதாஜி மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடுகழிவுநீர்

வேலூர் நேதாஜி மார்கெட்டில் மணிக்கூண்டில் இருந்து மார்க்கெட் உள்ளே செல்லும் வழியில், மசூதி அருகே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேல் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மழை பெய்ததால் மோசமான நிலையில் காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜாகீர்கான், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:18 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#35273

உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?

உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?மின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நான்கு கம்பம் அருகில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:14 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#35271

காலையில் கோவில் திறக்கப்படுமா?

மற்றவை

தேசூரில் ஈசானி மூலை பகுதியில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பக்தர்கள் காலையிலேயே வந்து வணங்கி செல்வது வழக்கம். ஆனால், 5 மாதங்களாக மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, காலையில் கோவிலை திறப்பார்களா?-ரவிக்குமார், தேசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:11 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#35269

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகுப்பை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலைேயாரம் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்ைபகளை அகற்றினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ெசய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.-ஏகாம்பரம், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:08 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#35268

மதுபாராக மாறும் பள்ளி விளையாட்டு மைதானம்

மதுபாராக மாறும் பள்ளி விளையாட்டு மைதானம்மற்றவை

வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் மதுப் பிரியர்கள் இரவில் வந்து ஒயின் ஷாப் பார் போல பயன்படுத்தி வருகின்றனர். காலிப்பாட்டில்களை அங்ேகயே போட்டு உடைக்கின்றனர். பள்ளி விளையாட்டு மைதானத்தின் கதவுக்கு இரவில் பூட்டுப்போட வேண்டும் அல்லது இரவு காவலாளியை நியமிக்க வேண்டும்.-சம்பந்தமூர்த்தி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick