Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jun 2023 1:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35267

குடியிருப்பு அருகில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

ஆரணிைய அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா நகர் பகுதி அருகில் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் கழிவுநீர் தேங்குகிறது. இது சம்பந்தமாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்குமா?-சரவணன், பையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 1:01 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#35265

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்கு 3 மாதங்களாக எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.-எல்.சீனிவாசன், வழுதலங்குணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35179

உடைந்து கிடக்கும் நடைபாதை தடுப்பு கம்பிகள்

உடைந்து கிடக்கும் நடைபாதை தடுப்பு கம்பிகள்சாலை

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரும்பு தடுப்புக்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடத்தில் ஆங்காங்கே தடுப்புக்கம்பிகள் உடைந்தும் கீழே விழுந்தும் கிடக்கிறது. சமூக விரோத செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உடைந்த தடுப்பு கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -வாசுதேவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35178

சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?

சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. அதன் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கால்வாயின் மேற்புறம் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆபத்து நடக்காமல் இருக்க உடைந்த சிமெண்டு சிலாப் மீது ஒரு வண்டியை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சசிகுமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#35177

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் பர்னீஸ்புரம் பகுதியில் இருந்து கல்புதூர் வரை 30 கம்பங்களில் 60 மின் விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளன. அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.-பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35176

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?கழிவுநீர்

வேலூர்-ஆற்காடு சாலையில் இருந்து சி.எம்.சி. அருகில் தோட்டப் பாளையம் செல்லும் வழியில எடத்தெரு உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தத் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், தெரு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக கழிவுநீர் ஓடுகிறது. கழிவுநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-லோகேஷ், தோட்டப்பாளையம் வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35173

குடிநீர் தொட்டிைய பராமரிப்பார்களா?

குடிநீர் தொட்டிைய பராமரிப்பார்களா?தண்ணீர்

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பொதுமக்கள் நலனுக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் பஸ்நிலைய வளாகத்தில் கழிவு நீர் போல் ஓடுகிறது. குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-உதயகுமார், முத்துமண்டபம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35172

ஆபத்தான மின்சார பெட்டி

ஆபத்தான மின்சார பெட்டிமின்சாரம்

வேலூர் மாநகராட்சி வெல்லமண்டி தெருவில் சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அதற்குரிய மின் பெட்டி சேதம் அடைந்து திறந்தே உள்ளது. அதன் சர்வீஸ் குழாய் மேலே உள்ள ஒயரில் சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் எப்போதும் மின்சாரம் உள்ளது. பெரிய ஆபத்து நடக்கும் முன் மீட்டர் பெட்டியை மின்வாரியத்துறையினர் சரி செய்ய வேண்டும்.-பன்னீர்செல்வம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#35170

சாலைகளை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35166

அறிவிப்பு பலகையில் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படுமா?

அறிவிப்பு பலகையில் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படுமா?மற்றவை

திருப்பத்தூர் நகர எல்லைக்குள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வெளியூர் லாரிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் வாணியம்பாடி மற்றும் கந்திலி, பனந்தோப்பு ஆகிய பகுதியில் விளம்பர பலகைகளை வேலூர் மாவட்டம் என்ற பெயரில் வைக்கப்பட்டு இருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் 2019-ம் ஆண்டு முதல் தனியாக செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்தப் பெயர் பலகையில் வேலூர் மாவட்டம் என்று தான் உள்ளது. இதை திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே வேலூர் மாவட்டம் என்று இருப்பதை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#35159

பன்றிகள் தொல்லை

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட தில்லைநகர், துரை நகர் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. கழிவுநீர் கால்வாயில் சுற்றித்திரிந்த பன்றிகள் தற்போது ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டன. பன்றிகள் ஊருக்குள் வருவதால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே பாச்சல் ஊராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#35156

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியில் உள்ள தெருவில் மின்விளக்கு எப்போதும் பகலில் எரிந்து கொண்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் பல முறை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மின் வாரிய அலுவலகத்துக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பகலில் தெரு விளக்கு எரிவதால் மின்சாரம் வீணாகிறது. நடவடிக்கை எடுப்பார்களா?.-எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick