Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 July 2023 2:07 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35468

ஆமை வேகத்தில் வகுப்பறை கட்டும் பணி

ஆமை வேகத்தில் வகுப்பறை கட்டும் பணிமற்றவை

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் பழுதடைந்த அனைத்து வகுப்பறை கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செங்குட்டுவன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:01 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#35467

சுத்திகரிப்பு நிலையம் செயல்படுமா?

தண்ணீர்

வேலூர் மாநகராட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல இடங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கல்புதூர் பகுதியில் முதல் வார்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் 20 நாட்களுக்கு மேல் செயல்படாமல் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் உள்ள குடிநீர் நிலையம் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 1:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35466

ரெயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

ரெயில்வே மேம்பாலத்தில் பள்ளம்சாலை

வேலூர் அருகே செயிண்ட் மேரிஸ் பள்ளி அருகில் இருந்து கஸ்பா பகுதிக்கு செல்லும் ரெயில்வே மேம்பாலத்தில், கஸ்பா பகுதியில் இறங்கும் இடத்தில் கால்வாய் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. பள்ளத்தைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-முத்துராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 1:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35465

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் கோட்டை பின்பக்கம் கோ சாலை எதிரே உள்ள கோட்டை சுற்றுச்சாலையில் நடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் உடைப்பு ஏற்பட்டு மாத கணக்கில் குடிநீர் வீணாகச் செல்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சிவதாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 1:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35464

வீணாகும் தண்ணீர்

வீணாகும் தண்ணீர்தண்ணீர்

வேலூர் பாகாயம் பஸ் நிலையம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து 20 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி ஆறாக ஓடுகிறது. வீணாகும் தண்ணீரை தடுக்க குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.-எஸ்.சீனி, பாகாயம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 1:49 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#35463

குப்பைகளை எரிப்பதால் பாதிப்பு

குப்பைகளை எரிப்பதால் பாதிப்புகுப்பை

குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காட்பாடி ரோடு ஸ்வஸ்திக் நகர் பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் கொண்டு வந்து கிணற்றில் கொட்டி தினமும் தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து எழும் நச்சுப்புகை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வாசுதேவன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 1:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35462

பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்மின்சாரம்

வேலூர் கோட்டை வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு மேல் மின்விளக்குகள் எரியும் நிலையில் நேற்று பகல் நேரத்திலும் மின் விளக்குகள் எரிந்தன. இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில் தொடர்ச்சியாக மின்விளக்குகள் எரிவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 1:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35461

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

வேலூர் அண்ணா சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சாலையில் சாரதி மாளிகை முன்பு உள்ள சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஹரிகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#35351

மின் இணைப்பு இல்லாத உயர் கோபுர விளக்கு

மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலை மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதற்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த உயர் கோபுர மின் விளக்கு பாழடைந்து வருகிறது. அதற்கு மின் இணைப்பு வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35347

பத்திரப்பதிவு அலுவலகங்களை மாற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரில் பழைய தாலுகா அலுவலகம் இருந்தது. அங்கு பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகம் அம்மூர் செல்லும் சாலையில் மாற்றப்பட்டது. அதேபோல், ராணிப்பேட்டை சங்கர் நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரு இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களை வாலாஜாவில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும்.-சுப்பிரமணியம், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#35343

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

அரக்கோணம் சுவால்பேட்டை மேற்கு ஒப்பணக்காரத் தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. தெரு நுழைவு பகுதியான திருத்தணி ரோடு இணையும் இடத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.-லோகநாதன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35342

அறிவிப்பு பலகை

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பாக விஸ்தரிக்கப்படும் வளாக அளவினை பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் அறிந்திடும் வகையில், அதற்கான விளம்பர தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.-முருகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick