இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பத்திரப்பதிவு அலுவலகங்களை மாற்ற வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரில் பழைய தாலுகா அலுவலகம் இருந்தது. அங்கு பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகம் அம்மூர் செல்லும் சாலையில் மாற்றப்பட்டது. அதேபோல், ராணிப்பேட்டை சங்கர் நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரு இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களை வாலாஜாவில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும்.
-சுப்பிரமணியம், ராணிப்பேட்டை.