Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 July 2023 12:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35647

பாலத்தில் பள்ளம்

பாலத்தில் பள்ளம்சாலை

வேலூர் நேதாஜி ஸ்டேடியம் அருகில் இருந்து கஸ்பா செல்லும் வழியில் வசந்தபுரம் புளியந்தோப்பு பகுதி உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் மீது தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள பாலம் சேதம் அடைந்து, பள்ளமாக உள்ளது. பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பாலசந்தர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#35570

சாலை, கால்வாய் வசதி தேவை

சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பாதர் கெசு ரோட்டில் ஒரு திருமண மண்டபம் பின் பக்க பகுதியில் உள்ள தெருக்களில் இதுவரை கால்வாய் வசதி இல்லாமல் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை வசதி இல்லாமல் குண்டு குழியுமாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும். -எம்.சங்கவி, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#35486

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து மோட்டுக்கொல்லை செல்லும் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35485

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?மற்றவை

திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி அருகே பட்டுப்போன புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகிறார்கள். மழை, காற்று வீசும் நேரத்தில் பட்டுப்போன மரம் கீழே விழலாம். பெரிய ஆபத்து நடக்கும் முன் மரத்தை அகற்றுவார்களா?-ராதாகிருட்டிணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35484

ஏரிக்கரையோரம் வீசப்படும் குப்பைகள்

ஏரிக்கரையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் பெரிய ஏரி மீது 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. அந்தச் சாலையோரமும், ஏரிக்கரையையொட்டியும் குப்பைகளும், கழிவுப் பொருட்களும் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி நீர் மாசுபடுகிறது. குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சி.கே.சனாவுல்லாஹ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#35477

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

கலவை தாலுகா சொரையூர் ஆற்றுப்படுகையில் இருந்து கலவை பேரூராட்சிக்கு கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சொரையூரில் இருந்து கலவைக்கு செல்லும் பிரதான குழாயில்சொரையூர் கூட்ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் குழாயில் கசிவு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-தே.பார்த்தசாரதி, சொரையூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35475

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சாலை

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகம் முன்பு மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து 2 இரும்புக்கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. அதை அகற்ற வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து ஆக்கிரமித்துள்ள இரும்புக்கதவுகளை அகற்ற முன் வருமா?-நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#35474

குளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

ஆற்காடு அருகே வேப்பூர் பொன்னியம்மன் கோவில் அருகே பயன்பாடற்ற குளத்தில் உள்ள தண்ணீர் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. குளத்துக்கு அருகிலேயே போக்குவரத்து நிறைந்த சாலை உள்ளது. பகல் மற்றும் இரவில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தால் குளத்தில் தான் விழ வேண்டும். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிக்கை எடுத்து குளத்துக்கு தடுப்புச் சுவர் கட்ட ேவண்டும்.-சந்தானம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#35473

குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகி நகரில் அடிப்படை வசதிகளான குடிநீர், கால்வாய் வசதி இல்லை. குடிநீருக்கு ஆழ்துளை தண்ணீரை தான் பயன்படுத்தி வருகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:20 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#35472

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

வந்தவாசி சன்னதி தெரு பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் காற்றில் சிதறி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு மாடுகள், ஆடுகள், நாய்கள் வந்து குப்பைகளை அங்கும் இங்குமாக கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.-வெங்கடேசன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:18 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#35471

மின் விளக்கு வசதி தேவை

மின்சாரம்

போளூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முருகாபாடி என்ற இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. கூட்ரோட்டில் இருந்து நீதிமன்றம் செல்வதற்கு இரவில் போதுமான மின் விளக்கு வசதி இல்லை. கூட்ரோட்டில் பெரிய சோடியம் மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பகவான், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 2:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35469

சிமெண்டு, தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் அனைத்துத் தெருக்களிலும் கடந்த சில மாதங்களாக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.2.47 கோடியில் வீட்டுக்கு வீடு குடிநீர் வினியோகிக்க குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி நீண்ட காலமாக நடந்து வருவதால் தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது. பணியை விரைந்து முடித்து அனைத்துத் தெருக்களிலும் புதிய சிமெண்டு சாலை அல்லது தார் சாலை அமைக்க வேண்டும்.-சேட்டு, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick