Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 July 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#35774

பழுதான பாலம்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளுைர அடுத்த திருமால்பூரில் உள்ள விருதசீர நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பழுதடைந்தது. அந்த வழியாக காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்ேவார் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான பாலத்தை சீரமைக்க முன்வர வேண்டும்.-கேசவன், திருமால்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#35752

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் கஸ்பா தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#35750

கழிவறை பகுதி பழுது

கழிவறை பகுதி பழுதுமற்றவை

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை பகுதி மிகவும் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.-வெங்கடேசன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#35747

குடிநீர் தொட்டி குழாய் உடைப்பு

தண்ணீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் குடிநீர் தொட்டியின் குழாய் உடைந்து, வீணாக தண்ணீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் தண்ணீர் தொட்டி குழாயை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:57 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#35660

கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டும்

குப்பை

கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியின் சாலையில் இரு புறமும் கழிவுகள், குப்பைக்கழிவுகள், கட்டிட கழிவுகள், கோழி இறைச்சிக்கழிவுகள், மனித தலைமுடி, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த வழியாக எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கக்கூட வழியில்லை. மேற்கண்ட கழிவுப்பொருட்கள் சாலையோரம் ஏராளமாக கிடக்கிறது. கழிவுப்பொருட்களை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.-பி.பரிமேலழகன், கொட்டாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:55 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#35659

புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்

மற்றவை

திண்டிவனம்-நகரி ரெயில் பாதை திட்டப்பணிகள் 2009-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்துடன் காஞ்சீபுரம்-செய்யாறு மற்றும் ஆரணி-ஆரணி ரோடு வழியாக புதிய ரெயில் பாதை திட்டம் அமைக்க வேண்டும். இதனால் சென்னையில் இருந்து நேரடியாக செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலைக்கு ரெயில் வசதி ஏற்படுத்தலாம். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லாமல் நேரடியாக திண்டிவனம், விழுப்புரம் சென்றடையலாம். இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெங்கடேஸ்வரன், செய்யாறு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:53 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#35657

செயல்படாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணம் கிராமத்தில் வார்டு எண் 2-ல் சிவன்கோவிலில் அமைத்திருந்த சிறுமின்விசை தொட்டி செயல்படாமல் உள்ளது. அந்தத் தொட்டியை சீர் செய்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-எல்.சீனிவாசன், வழுதலங்குணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:52 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#35656

குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்

தண்ணீர்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குழாய் உள்ள வெளி பகுதி சுத்தமின்றி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பெரும்பாலான பயணிகள் காசு கொடுத்து கடையில் வாட்டர் கேன் வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35652

குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?குப்பை

வேலூர் கஸ்பா பகுதியில் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தின் பின்பக்கமுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரியாஸ், வேலுர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:40 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#35650

சிமெண்டு சிலாப் மூடியை சீரமைக்க வேண்டும்

சிமெண்டு சிலாப் மூடியை சீரமைக்க வேண்டும்கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் தான் செல்கின்றது. இந்த கால்வாய் மேல் மூடப்பட்டு உள்ள சிமெண்டு சிலாப் உடைந்தும், சரியாக மூடப்படாமலும் உள்ளதால், அந்த வழியாக இரவில் செல்வோர் கால்வாயில் தவறி விழும் அச்சம் உள்ளது. எனவே மழைநீர் வடிகால்வாய் மீது புதிய சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும்.-பாஸ்கரன், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:39 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#35649

பாலாற்றில் கலக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலாற்றுப் பகுதியில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து வெளியேறும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்று நீருடன் கலந்து பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் உப்பு நீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் துணிகளை துவைத்து அணிதல், குளித்தல் ஆகியவற்றால் தோல் நோய் வரும் அபாயம் உள்ளது. எனவே, பாலாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமசாமி, பசுமாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 12:37 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#35648

மூடி கிடக்கும் குடிநீர் வழங்கும் மையம்

மூடி கிடக்கும் குடிநீர் வழங்கும் மையம்தண்ணீர்

குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் மூடியே கிடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்படுமா?-வருணன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick