Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 July 2023 6:11 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#35870

காரிய மேடைகள் கட்டப்படுமா?

மற்றவை

செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஒன்றியம் மேல்குப்பம் ஊராட்சி மற்றும் அடிவாரம் ஆகிய 2 இடங்களில் காரிய மேடை இல்லை. இந்த இடங்களில் காரிய மேடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெகன்நாதன், சமூக ஆர்வலர், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35869

அழகுசேனை கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை

அழகுசேனை கிராமத்துக்கு பஸ் வசதி இல்லைபோக்குவரத்து

கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலூர், ஆரணி செல்ல கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் வந்து பஸ் பயணம் செய்து வருகின்றனர். எனவே வேலூர்-சின்னப்புத்தூர் சென்று வரும் டவுன் பஸ்சை தினமும் காலை 9 மணிக்குள் ஒருமுறையும், அதே பஸ்சை மாலை 5 மணிக்குள் ஒருமுறையும் அழகுசேனை கிராமத்துக்கு வந்து செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சாம்பசிவம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35867

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆரணி நகரில் காந்தி சாலையில் இருந்து முனுசாமி தெருவுக்கு செல்லும் சாலையில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:36 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#35865

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு பாண்டியன் வீதி 3-ல் அரசு மருத்துவமனையை ஒட்டி உள்ள கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளது. மேலும் இந்தக் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாய் ஓரம் செடிகள் வளர்ந்துள்ளன. கழிவுநீர் கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:31 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#35862

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

பேரணாம்பட்டு முகமதலி வீதி 2-ல் உள்ள கட்டுக்கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் அருகில் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் நிறைந்து கழிவுநீரை ஓடவிடாமல் தடுக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும். -மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35855

பயணிகள் இருக்கை சரி செய்யப்படுமா?

பயணிகள் இருக்கை சரி செய்யப்படுமா?மற்றவை

வேலூர்-ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை நுழைவு வாயில் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இரும்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு புறத்தில் உள்ள இருக்கைகள் உடைந்து கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் அந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை இல்லாமல் வெகு நேரம் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடையில் உடைந்து கிடக்கும் இருக்கைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கந்தசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35853

சதுப்பேரி ஏரி சுத்தம் செய்யப்படுமா?

சதுப்பேரி ஏரி சுத்தம் செய்யப்படுமா?மற்றவை

வேலூர் சதுப்பேரி ஏரி பெரிய ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றிலும் மர்மநபர்கள் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீர் மாசுபட வாய்ப்பு உள்ளது. அதுபோக ஏரியின் உள்ளே முள்செடிகள், மரங்கள் மற்றும் இதர செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீர் நிலைகளை பாதுகாக்கும் விதமாக சதுப்பேரி ஏரியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வேலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:15 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#35851

மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?மின்சாரம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில், செல்லியம்மன் கோவில் அருகே உள்ள வரவேற்பு வளைவில் மின்விளக்குகள் இல்லை. இதன் அருகில் தான் காவல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்ட கம்பம் உள்ளது. கம்பத்தில் உள்ள கேமராக்களில் பகலில் தெளிவாக காட்சிகள் பதிவான போதிலும், இரவில் காட்சிகள் தெளிவாக பதிவாக இருக்காது. எனவே வரவேற்பு வளைவில் மின் விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நாகேந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#35783

ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களால் நெரிசல்

போக்குவரத்து

ஆற்காடு நகரில் அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பஜார் சாலை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆரணியில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி வரும் கார் மற்றும் பிற வாகனங்கள் ஒரு வழி பாதையில் வருவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்துப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா-சரவணன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:48 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#35780

கேபிள் ஒயர்களால் ஆபத்து

கேபிள் ஒயர்களால் ஆபத்துமின்சாரம்

அரக்கோணத்தில் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்புத்துறை, தனியார் கேபிள் ஒயர்கள் மின் கம்பங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதை, அகற்றாமல் மின் வாரிய அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவையில்லாத ஒயர்களை அகற்ற வேண்டும்.-ராம்மோகன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35778

வெவ்வேறு மணி காட்டும் கடிகாரங்கள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய பகுதியில் மணிக்கூண்டுவில் கடிகாரங்கள் உள்ளன. அங்குள்ள கடிகாரங்கள் வெவ்ேவறு மணியை காட்டுவதாக உள்ளன. உடனடியாக மக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்துக் கடிகாரங்களும் பழுதுப் பார்த்து சரியான மணியை காட்டும் வகையில் பொருத்த வேண்டும். -புண்ணியராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#35776

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

மின்சாரம்

கலவைைய அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின் கம்பத்தில் மின் கம்பிகள் தாழ்வாக ைகக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. இதனால் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக இருக்கும் மின்கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட வேண்டும். -நாகேந்திரன், நல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick