7 May 2023 3:53 PM GMT
#32242
குவிந்து கிடக்கும் குப்பை
புதுச்சேரி
தெரிவித்தவர்: GIDEON SUSAI SUNDARSINGH
புதுவை மிஷன் வீதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் குப்பைகள் நிரம்பி சாலையில் வழிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?