உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Update: 2025-01-05 13:00 GMT

காட்பாடியில், குடியாத்தம் சாலையோரம் சுகாதாரமற்ற உணவகங்கள், சிற்றுண்டிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமாக இல்லை. சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கடேசன், காட்பாடி.

மேலும் செய்திகள்