குடிநீர் தொட்டியை சீரமைப்பார்களா?

Update: 2022-08-12 10:40 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த முடினாம்பட்டு கிராமத்தில் சிறு மின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்யுமா?

பொதுமக்கள், முடினாம்பட்டு

மேலும் செய்திகள்