குடிநீர் தொட்டிகளின் மின் மோட்டார்களை சரி செய்வார்களா?

Update: 2025-06-22 19:30 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது நவம்பட்டு கிராமம். அந்தக் கிராமத்தில் கிழக்குத்தெரு, கோவில் வீதி, கிராமச் சேவை மைய கட்டிடம் முன் பகுதி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மின் விசை தொட்டிகள் உள்ளன. பழுதான மின் மோட்டார்களை முறையாக சரி செய்யாததால் சிறு மின் விசை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, நவம்பட்டு.

மேலும் செய்திகள்