ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக குடிநீர் வழங்க குழாய் பொருத்தப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் கிடைக்க குழாய் பொருத்த முன்வருமா?
-நித்தியானந்தம், காரை.