மழைநீரை அப்புறப்படுத்துவார்களா?

Update: 2022-07-23 18:33 GMT

திருப்பத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள முத்தமிழ் நகரில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

நகராட்சி ஊழியர்கள் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்துவார்களா?

-ஜி.ரங்கநாதன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்