பயன்பாடு இன்றி இருக்கும் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி

Update: 2026-06-21 18:38 GMT

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பயன் பாடின்றி கிடைக்கிறது. அலுவலகத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். குடிநீர் சுத்திகரிக்கும் கருவியை அதிகாரிகள் சீர் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-குமார், ஆரணி.

மேலும் செய்திகள்