பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2026-06-21 19:38 GMT

ஆலங்காயத்தை அடுத்த ஆண்டியப்பனூர் உயர்நிலைப்பள்ளி அருகே குடிநீர் தொட்டி ஒன்று இருந்தது. அதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்தக் குடிநீர் தொட்டி தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-செல்வேந்திரன், ஆண்டியப்பனூர்.

மேலும் செய்திகள்