புதிய குழாய் அமைப்பார்களா?

Update: 2023-06-04 13:08 GMT

விரிஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க புதிய குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, விரிஞ்சிபுரம்.

மேலும் செய்திகள்