வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மழைநீரை வடிய வைக்க ஏற்பாடு செய்வார்களா?
ராமச்சந்திரன், செட்டியப்பனூர்