திருப்பத்தூர் அருகே வேடிகவுண்டர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையொட்டி ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. அதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குடிநீர் தொட்டி தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. குடிநீர் தொட்டியை சீரமைப்பார்களா?
-வேடியப்பன், திருப்பத்தூர்.