திருப்பத்தூர் அருகே பெரியகரம் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. இது மிகவும் சேதமடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், பெரியகரம்.