திருப்பத்தூர் மாவட்டம் சின்ன சமுத்திரம் ஊராட்சியில் பட்டியலின மக்களின் சுடுகாடு உள்ளது. அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு பழுதடைந்துள்ளது. அங்கு ஈமக்காரியங்களை செய்ய தண்ணீர் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிபம்பை சீரமைத்துத் தருவார்களா?
-பிரவீன், சின்னசமுத்திரம்.