ஒகேனக்கல் குடிநீர் 2 முறை வினியோகிக்கப்படுமா?

Update: 2025-08-31 11:51 GMT

ஆம்பூர் தேவலாபுரத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு, ஒகேனக்கல் குடிநீர் வாரத்துக்கு ஒருமுறை தான் வினியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாரத்துக்கு 3 முறை அல்லது இருமுறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-உதயகுமார், தேவலாபுரம். 

மேலும் செய்திகள்