குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-19 10:22 GMT

கீழ்பென்னாத்தூரில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தானியங்கி நீர் நிலையம் ஆறு மாதங்களாக செயல்படவில்லை. மேற்படி எந்திரத்தை சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

-டி.குமரகுரு, கீழ்பென்னாத்தூர்.


மேலும் செய்திகள்