குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-12 17:54 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆரிப் நகர் பகுதிக்காக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்ட, குடிநீர் ஏற்றப்படாமல் பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-சுப்பிரமணி, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்