சீராக குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2025-06-22 13:04 GMT

காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியில் சி.எம்.ஜான் தெரு 2-வது சந்துவில் ஒரே சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. எங்கள் தெருவில் போர்வெல் தண்ணீர் வசதியும் இல்லை. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் உரிய அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கட், காட்பாடி. 

மேலும் செய்திகள்