ஏரி மதகுகள் பழுதால் வீணாகும் நீர்

Update: 2022-12-18 12:18 GMT

அரக்கோணம் தாலுகா அம்பரீஷ்புரம் கிராமம் ஜடேரி ஏரியில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் ஏரியில் இருந்து வீணாக நீர் வெளியேறி வருகிறது. எனவே வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து ஏரியின் மதகுகளை சரி செய்து நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

-குமார், அம்பரீஷ்புரம். 

மேலும் செய்திகள்