தேசூர் பேரூராட்சி 9-வது வார்டு ஆறுமுக செட்டியார் தெருவில் ஒரு சிறுமின்விசை குடிநீா் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீா் தொட்டி பழுதாகி பல ஆண்டுகள் ஆகிறது. பேரூராட்சி நிர்வாகம் சிறு மின் விசை குடிநீா் தொட்டியை சரி செய்து வரும் கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, தேசூர்.