குடிநீர் தொட்டி பழுது

Update: 2023-03-19 16:34 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த பாளையஏகாம்பர நல்லூர் பூவாடை அம்மன் கோவில் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிய மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டித்தர வேண்டும்.

-செல்லப்பதி, பாளையஏகாம்பர நல்லூர்.

மேலும் செய்திகள்