குடிநீர் தொட்டி உடைப்பு

Update: 2023-04-30 17:36 GMT

பேரணாம்பட்டு நகர பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டண கழிவறைக்குரிய தொட்டி உடைந்து விழுந்து பல மாதங்கள் ஆகிறது. உடைந்த தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-த.வெங்கடேசன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்