தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2024-05-05 17:02 GMT

செங்கம் பக்கிரிபாளையத்தில் 8, 9-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் சீராக தண்ணீர் வினியோகிக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நவாப், பக்கிரிபாளையம். 

மேலும் செய்திகள்