குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2024-03-31 16:34 GMT

போளூர் தாலுகா கலகுப்பம் மதுரா அரிமாநகருக்கு வரும் குடிநீர் அசுத்தமாக வருகிறது. நீரேற்றும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. குடிநீர் குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

-ராமதாஸ், சமூக ஆர்வலர், போளூர். 

மேலும் செய்திகள்