குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2022-07-23 18:44 GMT

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் பிள்ளையார் கோவில் எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு மேல் ஆகியும், புகார் அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பொதுமக்களின் நலன்கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா?

-ரவிதேஜா, வேலூர்.

மேலும் செய்திகள்