குடிநீர் தொட்டியில் வீணாகும் தண்ணீர்

Update: 2026-05-17 12:35 GMT

வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகளம்பூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஒரு சிறுமின் விசை தொட்டி பழுது ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கு.விக்னேஷ்-சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்