வீணாகும் குடிநீர்

Update: 2026-05-10 18:01 GMT

சித்தோடு வாய்க்கால் மேடுவில் உள்ள வங்கி பின்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்